ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க நிரந்தர குடியேற்ற எண்ணிக்கை 35,000 லிருந்து 1,95,000 ஆக உயர்த்தி நடவடிக்கை.. Sep 02, 2022 2922 தொழிலாளர் பற்றாக்குறையை போக்க ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியேற்ற எண்ணிக்கை 35 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் வேலையில்லாத விகி...