3 நிமிடத்தில் வெள்ளத்தால் உருக்குலைந்தது சீனாவின் கட்டமைப்பு..! புரட்டி எடுக்கும் மழை வெள்ளம் Aug 30, 2020 60785 சீனா மற்றும் பாகிஸ்தானில் தொடரும் கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம் உள்கட்டமைப்புகளை சிதறடித்து வருகின்றது. வல்லரசுகளை எல்லாம் டல்லரசுகளாக்கும் இயற்கையின் கோரத்தாண்டவம் குறித்து விவரிக்கின்றது இந்த செ...