பாகிஸ்தான் கரன்சிக்கு ஆப்கானிஸ்தானில் திடீர் தடை..! Oct 04, 2022 2009 ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கரன்சிக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக, தாலிபான் அரசு அறிவித்துள்ளது. தடைக்கான காரணம் குறித்து தகவல் வெளியிடப...