கம்போடியாவில் இருந்தபடி ஆன்லைன் மோசடி.. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 19 பேர் கைது..! Apr 11, 2023 2126 கம்போடியாவில் இருந்தபடி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுவந்த ஜப்பான் நாட்டைச்சேர்ந்த 19 பேர், ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஜப்பான் நாட்டு மூத்த குடிமக்களை குறிவைத்து, அவர்களிடம் இணையதள சந்தா காலவதிய...