அணுசக்தி நிலைய விவரத்தை பகிர்ந்த இந்தியா, பாகிஸ்தான்..! Jan 01, 2023 1797 அணுசக்தி நிலையங்கள், சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன. அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடைபெறுவதை தவிர்க்கவும், சிறை கைதிகளை விடுவிக்...