இரண்டாவது முறை தன்னை கொலை செய்ய நடந்த முயற்சிக்கு ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் காரணம் : டிரம்ப் Sep 17, 2024 713 இரண்டாவது முறை தன்னை கொலை செய்ய நடந்த முயற்சிக்கு ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் செய்துவரும் பொய் பிரச்சாரமே காரணம் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் டிரம்ப் கோல்ஃப் ...