போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு - அமைச்சர் சிவசங்கர் May 12, 2022 2968 போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கத் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில், 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து ...