34773
கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகளை தமிழக பகுதியிலுள்ள விவசாய தோட்டத்துக்குள் கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை தமிழக விவசாயிகள் சிறைபிடித்தனர். பொள்ளாச்சி அருகே தமிழக க...