மருத்துவ ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்காதது துரதிர்ஷ்டவசமானது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் Oct 14, 2020 1136 மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முறையாக ஊக்குவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த மருத்துவர் சுப்ரமணியன், தான் கொரோனாவிற்காக கண்டறிந்த "இம்ப்ர...