1741
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு, 3 ஆயிரத்து 602 ஆக உயர்ந்தபோதிலும் சுமார் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். ...