வாடகை வீடு விசாரிப்பது போல சென்று மூதாட்டியை கொலை செய்து 15 சவரன் நகை கொள்ளை- 2 பேர் கைது Nov 08, 2022 2204 சேலத்தில் பெண்ணை கொலை செய்து நகை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஹபீஸ்கானின் 82 வயது மனைவி நசீர்ஜஹான், வீட்டில் தனிய...