650
எல்ஐசியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. 31 லட்சத்து 96ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டுள்ள எல்ஐசியின் மூலதனம் நூறு கோடி ரூபாயாக உள்ளது....