1838
டெல்லி அருகே நொய்டாவில் சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.சில நாட்களுக்கு முன்பு ஒரு தாய் தனது 12 வயது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்தார்...BIG STORY