யூடியூபர் டிடிஎஃப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்க நீதிபதி மறுப்பு Jul 12, 2024 406 யூடியூபர் டிடிஎஃப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காரை ஒப்படைத்தால் டிடிஎஃப் வாசன் மீண்டும் அதே குற்றத்தை செய்ய வாய்...