Advertisement

Tag Archives: Jayalalithaa

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை தீவிரம் – ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ் நேரில் ஆஜராக சம்மன்

ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகள் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட...

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர்களிடம் விசாரணை

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்களை...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி கமிசன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து...

முதலமைச்சரின் அதிகாரத்தை சசிகலா துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குபதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதலமைச்சருக்கான அதிகாரத்தை சசிகலா துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த...

ஜெயலலிதா மரணம் குறித்து இரண்டு அரசு மருத்துவர்களிடம் விசாரணை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு முன்பாக அரசு மருத்துவர்கள் இருவர் ஆஜராகி விளக்கமளித்தனர். கடந்த மாதம் 22, மற்றும் 23...

முதலமைச்சரின் அதிகாரத்தை சசிகலா துஷ்பிரயோகம் செய்ததாக புகார் – மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப் போவதாக நீதிமன்றம் எச்சரிக்கை

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதலமைச்சருக்கான அதிகாரத்தை சசிகலா துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்யக் கோரியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாக உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இது...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் – ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரனும், அவரது ஆதரவாளர்களும் அஞ்சலி செலுத்தினர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு திறந்தவெளி...

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் – முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுநாளை முன்னிட்டு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக-வினர் பேரணியாக சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு நாள் -அ.தி.மு.க.வினர் பேரணியாக சென்று அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். கர்நாடகத்தில் மாண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டை என்னும் ஊரில் பிறந்த...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுதினத்தை அரசு சார்பில் அனுசரிக்க தடை கோரிய மனு தள்ளுபடி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 60 பேருக்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தீபா மற்றும் சசிகலா உறவினர்கள் உள்ளிட்ட 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா...

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள்...