கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற மேகலா என்ற தனியார் பேருந்து மகாதானபுரம் பேருந்து நிறு...
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் சாலை வளைவில் திரும்ப முயன்றபோது நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 2 பேர் படுக...
சங்கராபுரம் அருகே சோழபுரம் கிராமத்தில் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் நடைபெற்ற கோயில் தேரோட்டத்தில் தேர் நிலைதடுமாறி சாய்ந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
மகாமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்...
சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையுடன் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அண்ணா சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் மது போதையில் கையில் கத்தியுடன்...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் நபிலன்என்ற ஒரு வய...
புதுச்சேரியில் தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த கல்லூரி மாணவர் கீழே விழுந்ததில் முகம் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
புதுச்சேரியிலிருந்து மதகடிப்பட்டு நோக்கிச் சென்ற தனிய...
புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகு ஒன்று பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்ததாகவும், அதனை பழவேற்காடு மீனவர்கள் எதிர்த்து கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த புதுச்சேரி மீனவ...