RECENT NEWS
1025
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை, இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல்களை கொண்டு மோதுவது போல அச்சுறுத்தி விரட்டியடித்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. கோட்டைப்பட்ட...

1328
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை காரைநகர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை...

725
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தலைமன்னாருக்கும்-நாச்சிகுடாவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்க...

18824
மன்னார் வளைகுடாவில் மீன் பிடித்து கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் ocean sunfish என்றழைக்கபப்டும் அரிய வகை சூரிய மீன் சிக்கியது. 2,000 கிலோ எடை வரை வளரக்க்கூடிய சூரிய மீன்கள் தென் அமெ...

1558
பாகிஸ்தான் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 31 பேரை, அந்நாட்டு கடற்படை கைது செய்தது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் பிரத்யேக பொருளாதார வழித்தடப் பகுதியில் அத்தும...

2606
பாகிஸ்தான் சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களை இந்திய ராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து வந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு எல்லைத் தாண்டி செ...

2255
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத...



BIG STORY