2672
கர்நாடகா மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதிக...