2410
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 11 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம், தங்க மோதிரங்கள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர...BIG STORY