கொடைக்கானலில் 2-வது நாளாக நடைபெறும் மலர்க்கண்காட்சி: ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.! May 25, 2022 938 கொடைக்கானலில் 2-வது நாள் மலர்க்கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். ப்ரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் மலர்க்கண்காட்சியில் பூத்து குலுங்கும் பல்வேறு வகையான மலர்களு...