மகள், பேத்திகளை நிம்மதியாக வாழ விடாத மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனார்!- எமனேஸ்வரத்தில் சம்பவம் Feb 05, 2021 15239 பரமக்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மருமகனை வெட்டி கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகேயுள்ள கேணிக்கரையைச் சேர்ந்த நாகநாதனுக்கும், பரமக்குடி அருகேய...