மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் வாய்க்காலில் இறங்கிய சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி Jan 13, 2021 4985 தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தததை கவனிக்காமல் வாய்க்காலில் இறங்கிய உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மறவக்காடு கிராமத்தைச...