Advertisement

Tag Archives: ElectionCommission

RKநகர் தொகுதிக்கு வெளியில் பணப்பட்டுவாடா: தகவல் கிடைத்தால் சோதனை நடைபெறும்: தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வெளியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் கிடைத்தால் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்...

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ப்ளூடூத் மூலம் கட்டுப்படுத்த முடியாது – தேர்தல் ஆணையம்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ப்ளூடூத் மூலம் மோசடி நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. குஜராத்...

டிசம்பர் 21ந் தேதி ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம்...

அம்பு-சின்னத்தை வென்றார் நிதிஷ் குமார்

நிதிஷ் குமார் தலைமையிலான அணியே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என்றும், அம்புச் சின்னத்தைப் பயன்படுத்தும் உரிமையும் அவர்களுக்கே உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரில் ஆளும்...

பப்புக்கு பதிலாக யுவராஜ் என்ற வார்த்தையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி

குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் ராகுல் காந்தியை இளவரசர் என்று பொருள்படும் யுவராஜ் என குறிப்பிட தேர்தல் ஆணயம் அனுமதி வழங்கியுள்ளது. சிறுவன் என பொருள்படும்...

ராகுலை கிண்டலடிக்கும் பப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த தடை

குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் ராகுல் காந்தியை கிண்டல் செய்து பப்பு (Pappu) என்ற வார்த்தையை மாநில பா ஜ க வினர் பயன்படுத்த தேர்தல்...

இரட்டை இலை சின்னம் விவகாரம்:தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை...

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை, டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது. இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்....

இரட்டை இலை தொடர்பான 4ஆம் கட்ட விசாரணை

இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரும் விவகாரம் தொடர்பான 4ஆம் கட்ட விசாரணை, டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக...

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் முடிவெடுக்கக் கூடாது – டி.டி.வி.தினகரன்

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் முடிவெடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு நடந்தால், உச்சநீதிமன்றம் வரை செல்ல உள்ளதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில்...

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? -இன்று இறுதி விசாரணை

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் விசாரணை, தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அதிமுக இரண்டாக பிளவுபட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது,...

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், இன்று தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்டமாக நடைபெறுகிறது. மறுசீரமைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3ஆம் தேதி மாவட்ட...