தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தலுக்கு சிறப்பு முகாம் துவங்கியது Nov 21, 2020 2623 தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றுக்குப் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர...