போலி கணக்கு எழுதியவருக்கு 33 ஆண்டுகள் சிறை ... நடக்க முடியாமல் நடந்து சிறை சென்ற முதியவர்! Dec 17, 2020 16095 காஞ்சியில் போலி கணக்கு எழுதி மோசடி செய்த முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தள்ளாத வயதில் கம்பு ஊன்றியபடி அவர் சிறைக்கு நடந்து சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம்...