மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதலமைச்சர் நாளை துவக்கி வைக்கிறார் Nov 17, 2020 1038 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு துவக்கி வைக்க இருக்கிறார். சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இதற்கான பணி முழு வீச்சில...