10332
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அச்சத்தால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் பங்குச்சந்தையில் வர்த்தகம் கடும் வீழச்சி அடைந்தது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக...