3107
டீசல் விலை உயர்ந்தாலும் அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...