இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சீன அரசு வங்கி Jul 08, 2020 1085 நிதி நிறுவனமான எச்.டி.எப்.சி உள்ளிட்ட பங்குச்சந்தையில் பட்டியிலடப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் சீன முதலீடு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஏப்ரல் மாதம் மத்தியில் வரையிலான ...