கொரோனா நோயாளிகள் குறித்த பதிவேடு பராமரிக்கப்படுகிறதா?சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி Jul 24, 2020 824 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள...