Advertisement

Tag Archives: ChennaiHighCourt

குட்கா முறைகேடு விசாரனை அதிகாரி மாற்றப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஊழல் கண்காணிப்பு ஆணையராக மோகன் பியாரே என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குட்கா முறைகேடு...

அரசுக்கு எதிராக வாக்களித்த OPS அணியினரை தகுதி நீக்கக் கோரிய வழக்கில் OPS அணியினர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக...

அரசு செவிலியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையீடு என்னும் பெயரில் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்- நீதிபதி இந்திரா பானர்ஜி கண்டனம்

முறையீடு என்கிற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என வழக்கறிஞர் ஒருவருக்குச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் – தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்

போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனையில் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் இடையில் பேசித் தீர்ப்பதற்கான நடுநிலையாளராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனைச் சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனை தொடர்பான வழக்கு...

தொழிற்சங்கங்கள் கோரும் ஊதிய உயர்வு விகிதத்தை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டம்

தொழிற்சங்கங்கள் கோரும் ஊதிய உயர்வு விகிதத்தை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டம் பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக விளக்கம் போராட்டத்தில்...

பொங்கல் பண்டிகை வருவதால் மனசாட்சிப்படி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்துத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு வியாழக்கிழமைக்குள் நீதிமன்றத்தில் தெரிவிப்பார்கள் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப்...

போக்குவரத்து தொழிலாளர்கள் வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்தப் போராட்டத்திற்கு...

ஓபிஎஸ் அணிக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை: MLAகள் நீக்கம் தொடர்பாக முதலமைச்சர் தரப்பு பதில்

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பன்னீர்செல்வம் அணியினருக்கு கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றதில் முதலமைச்சர் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர்...

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தினகரன் தரப்பு சாட்சிகளை விசாரிக்க தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் தரப்பு சாட்சிகளை விசாரிக்க தடை விதித்து எழும்பூர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பவும், அவர்களுக்கான பணப்பலன்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து...

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க தாமதம் செய்வது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க தாமதம் செய்வது ஏன்? - உயர்நீதிமன்றம் போக்குவரத்து ஊழியர்களுக்கான...

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு நீதிபதி கண்டிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் என்பதை ஊழியர்கள் உணர்ந்துள்ளார்களா? நீதிபதி கேள்வி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு...

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு எதிரான பொதுநல வழக்கு இன்று விசாரணை

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக வாராகி என்பவர் தாக்கல்...

வேலைநிறுத்த போராட்டத்தின் போது பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

வேலைநிறுத்த போராட்டத்தின் போது பயணிகளை நடுவழியில் இறக்கி விட்ட போக்குவரத்து ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்...

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு செவிலியர்கள் போராட்டம், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தை அடுத்து...