Advertisement

Tag Archives: Chennai

வாத்து நடை தண்டனையால் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு; டான் போஸ்கோ பள்ளியில் விபரீதம்

பெரம்பூர் டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளியில், 5 நிமிடம் தாமதமாக வந்த 10 ஆம் வகுப்பு மாணவனை வாத்துபோல நடக்க வைத்து தண்டனை வழங்கியதால், அவன் மயங்கி...

சென்னையில் உள்பக்கமாக பூட்டப்பட்ட வீட்டில் கழுத்தறுபட்ட பெண் பிணம்

சென்னை - தாம்பரம் அருகே உள்பக்கமாக பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்தார். பம்மல் - மூங்கில்ஏரியில் மளிகை கடை வைத்துள்ள ஹபீப்முகமது,...

வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மென்பொறியாளர் மீது லத்தியால் தாக்கிய காவல் நிலைய உதவி ஆய்வாளர்

சென்னை மடிப்பாக்கத்தில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மென்பொறியாளரை லத்தியால் தாக்கிய காவல் நிலைய உதவி ஆய்வாளர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.உள்ளகரம் மதியழகன் தெருவைச் சேர்ந்த மென்பொறியாளர்...

போயஸ் கார்டனில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2-வது முறையாக ஆய்வு

சென்னை போயஸ் கார்டன் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அங்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் இரண்டாவது முறையாக ஆய்வு நடைபெற்று...

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறி கவிஞர் வைரமுத்து மீது ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் புகார்

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறி கவிஞர் வைரமுத்து மீது ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தினமணி பத்திரிகை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய...

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்குத் தமிழக அரசின் பெரியார் விருது – பெரியாரின் மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் செயல் எனத் திருமாவளவன் கருத்து

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு தமிழக அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டிருப்பது பெரியாரின் மதிப்புக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை...

ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ள நாதுராமை விரைவில் சென்னை அழைத்து வர தமிழக போலீசார் திட்டம்

சென்னை கொளத்தூர் நகைக்கடை வழக்கில் தேடப்படும் நாதுராமை ராஜஸ்தான் மாநில போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவனை சென்னை அழைத்து வர தமிழக போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த...

வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மென்பொறியாளரை லத்தியால் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

சென்னை மடிப்பாக்கம் அருகே, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மென்பொறியாளர் ஒருவரை, காவல் உதவி ஆய்வாளர் சரமாரியாக தாக்கியதுடன், தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளகரம் மதியழகன்...

சென்னை: ஆட்டோ ஓட்டுநரைக் கொலை செய்த நபர் கைது

சென்னை ஐஸ் ஹவுஸில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவெல்லிகேணி கஜபதி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முனியன் என்பவர் கடந்த சனிக்கிழமையன்று...

சென்னை: தீவுத்திடல் கண்காட்சியில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட குடி நீர் – தண்ணீருக்காக தவித்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி தீவுதிடல் பொருட்காட்சியில் குடும்பத்தோடு திரண்ட பொதுமக்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட குடி நீர் பாட்டிலை வாங்கி பருக முடியாமல் தவிப்புக்குள்ளாயினர். காணும் பொங்கல் தினத்தையொட்டி...

பொங்கலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர் – ரயில், பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்

பொங்கல் விடுமுறை முடிந்து, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு மீண்டும் திரும்பும் பொதுமக்களால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பொங்கல் விடுமுறைக்காக, சென்னை உள்ளிட்ட ஊர்களிலிருந்து,...

சென்னை பொருட்காட்சி உணவு ஸ்டால்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள உணவு ஸ்டால்களில், தரமான உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். சென்னை...

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் விளையாடி மக்கள் உற்சாகம்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரீனாவில் ஏராளமான மக்கள் குவிந்தனர். மெரினாவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தொழில் நுட்ப உதவியோடு தயாரிக்கப்பட்ட டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. சக்தி வாய்ந்த...

நிலத் தரகர்கள் ஏமாற்றியதாக வங்கி அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை அயனாவரத்தில் வங்கி அதிகாரி ஒருவர் நிலத் தரகர்கள் தன்னை ஏமாற்றியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அயனாவரம், ராம்நகர்...

சென்னையில் டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

சென்னை அம்பத்தூரில் டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், டிடிவி தினகரனின் தம்பி...

சென்னையில் மீண்டும் திறக்கப்பட்ட பழமையான புத்த விஹார்

சென்னை பெரம்பூரில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய புத்த விஹார், புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பெரம்பூரில் செயல்பட்டு வந்த 200 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட தென்னிந்திய புத்த விஹார்,...