3185
சென்னையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் ...