தமிழில் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்.! Apr 23, 2022 23247 நடிகர் சிவாஜி கணேசனுடன் ரிஷி மூலம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62. சிவாஜி மட்டுமல்லாமல் ரஜினி, கமல் உள்ளிட்ட நாயகர்களுடனும் நடித்துள்ள அவர் த...