தான் வாழ மற்ற இனங்களை குடியோடு அழிக்கும்... உள்ளூர் மீன்களுக்கு வில்லனாக மாறிய ஆப்ரிக்க கெளுத்தி! Dec 29, 2020 6701 தான் வாழ பிற மீன் இனங்களை குடியோடு அழிக்கம் ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை வளர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டுமென்று மீனவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் குளத்து , ஏரி மீன்களின் கெளுத்தி...