இருக்கை கழன்றதால், அரசு பேருந்திலிருந்து வெளியே விழுந்த பயணி..! Oct 10, 2022 4819 குமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் இருக்கை கழன்றதால் அதில் அமர்ந்திருந்த பயணி பேருந்திலிருந்து வெளியே விழுந்தார். பின்பக்க படிகட்டு அருகே இருந்த இருக்கை திடீரென கழன்...