37832
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற கொழுந்தனாரை, வெட்டிக் கொன்றதாக அண்ணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தளவநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர்கள் செல...