வேலூரில் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மூளை சாவடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினர்.! Apr 19, 2022 2306 வேலூர் மாவட்டத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மூளை சாவடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளியான 21 வயதான பாலாஜி, க...