முகக்கவசம் அணியாதவர்களை தான் மதிப்பதில்லை - டாம் ஹாங்ஸ் Jul 07, 2020 2083 பிரபல ஹாலிவுட் நடிகரான Tom Hanks, பொது இடங்களில் முகக்கவசம் அணிய மறுப்பவர்களை தான் மதிப்பதில்லை என தெரிவித்துள்ளார். Da Vinci Code, Cast Away போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும...