கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததாக முதியவர் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது..! Apr 20, 2022 1857 கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்த முதியவர் மீது பாத்ரூம் கழுவும் அமிலம் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார். சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த சம்பத் என்ற 70வயது முதியவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்...