மணிப்பூரில் கூடுதலாக 16 அத்தியாவசிய பொருள் விநியோக மையங்கள் திறக்கப்படும் - அமித் ஷா Sep 17, 2024 474 இனக்குழுக்களுக்கு இடையேயான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், மக்களுக்காக நியாய விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க கூடுதலாக 16 பொருள் விநியோக மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித...