"உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகளே காரணம்" - ரஷ்ய அதிபர் புதின் Jun 04, 2022 1960 உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உலகளாவிய உணவு சந்தையில் ஏற்படும் பிரச்சனைகளை ரஷ்யா மீது திசை திருப்ப மேற்கத்த...