தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அரசு விழாவுடன் இனிதே நிறைவு Oct 31, 2022 2616 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அரசு விழாவுடன் நிறைவு பெற்றது. தேவர் குருபூஜை விழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் ம...