காதல் மனைவி கொலை.. கதை அளந்த கணவர்.. 15 வருடம் கழித்து அம்பலம்..! மொட்டை கடிதத்தால் சிக்கிய நண்பர்கள் Jul 04, 2024 1079 காதல் மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த கணவர், சடலத்தை வீட்டின் கழிவு நீர் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான உண்மை 15 வருடங்கள் கழித்து கேரள காவல்துறைக்கு வந்த மொட்டை க...