10363
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2021 - 2022 நிதியாண்டில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 43 விழுக்காடு அதிகமாகும். 2 இலட்சத்து 35 ஆயிரத்து...