1699
காஞ்சிபுரம் மாவட்டம் வேகவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வேகவதி ஆற்றின் கரையை அகலப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன...BIG STORY