அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசு அனுமதிக்கவில்லை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்..! Oct 19, 2022 3708 அமைதியான முறையில் போராட்டம் நடத்த இந்த அரசு எங்களை அனுமதிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்க...