2603
மதுரையில் மனவளர்ச்சி குன்றிய இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தனது சொந்த செலவில் இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழங்கியுள்ளார். மதுரை ஆனையூர் பகுதி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர்...