டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றம்..! Jan 13, 2023 3150 சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் அலுவலகத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஊழியர்கள் பணிக்கு வருவதை நிறுத்தும்படியும் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் மின்னஞ்சல...