மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் 29-ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படத்துடன் அவரது பாடல் ஒளிபரப்பப்பட்டது.
டைம்ஸ் சதுக்கத்தின் ...
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மனைவி சாவித்ரி, மகன் சரண் ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தினர்.
அப்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்காக அனுசரிக்கப்பட்ட நினைவேந்தலில் மக்கள் கண்ணீருடன் பங்கேற்றனர்.
அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 19...
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இறந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனிடையே, நாடு ஒரு துயர மைல்கல...
பிரபல தெலுங்குப் பட இயக்குனர் டி.ராமா ராவ் சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.
அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ரஜினிகாந்த், என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சாவ...
ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவுநாளில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், தியாகிகளின் துணிவும் தியாகமும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபின் ஜாலியன் வாலாப...
ரஷ்ய படைகளின் தாக்குதலில் உயிரிழந்த உக்ரைனியர்களின் நினைவாக லிவிவ் நகரில் நேற்றிரவு பொதுமக்கள் கூடி மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினர்.
உக்ரைன் தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ள மஞ்ச...